Information for Parents

  • Home
  • Information
  • Information for Parents
  • Students must be present at the college before the first bell rings at 7:15 AM. Students who are late without a valid reason will not be allowed to enter the college.
  • Students must wear their uniforms, shoes, and identity cards neatly and according to the instructions.
  • Silence must be strictly maintained from the time the first bell rings at the college until the morning prayer begins. Similarly, silence must also be maintained from the time the last class bell rings until the end of the day prayer.
  • Latecomers will be registered by the student leaders under the supervision of the disciplinary committee teachers.
  • Parents or guardians of students who are late for at least three days within two weeks will be summoned.
  • In case of unforeseen circumstances that prevent students from coming to college, they should inform the principal as soon as possible and obtain permission. On the day they return, they must bring the completed leave record copy, get it signed by the principal, and only then go to the classroom.
  • If a student is absent from college for forty consecutive days without any communication, the student will be considered to have withdrawn from the college on their own.
  • No student will be allowed to leave the college during college hours for any reason. In case of illness or accident, parents will be called to the college and the students will be handed over to them.
  • No one is allowed to move around or leave the classrooms without the permission of the principal or teachers during college hours.
  • It is mandatory for students to attend all examinations conducted by the college. If a student fails to attend the exams, they must submit a valid reason with supporting documents.
  • College buildings, furniture, and other items must be protected and maintained by the students like their own belongings.
  • It is mandatory for students to attend special classes, co-curricular activities conducted by the college. At the same time, it is necessary to keep the college premises clean.
  • After the terminal exams and mid-term exams, parents or guardians should review and sign the report cards and return them immediately. Students who fail to collect the report cards at the end of the term must come with their parents or guardians to collect the report cards.
  • Students must maintain discipline while going to and returning from the laboratory, library, playground, etc.
  • During college hours, college public functions, public examinations, and other functions sponsored by the college, students must wear the college uniform.
  • கல்லூரி ஆரம்பத்தைக் குறிக்கும் முதல் மணி 7.15க்கு ஒலிப்பதற்கு முன்னர் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமாயிருத்தல் வேண்டும். தாமதமாக வரும் மாணவர்கள் தகுந்த காரணமின்றி கல்லூரிக்கு அனுமதிக்கப்படமாட்டார்.
  • மாணவர்கள் தமது சீருடை, காலணி, கழுத்துப்பட்டி என்பவற்றை அறிவுறுத்தல்களின் பிரகாரம் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் அணிந்து வர வேண்டும்.
  • மாணவர்கள் தமது சீருடை, காலணி, கழுத்துப்பட்டி என்பவற்றை அறிவுறுத்தல்களின் பிரகாரம் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் அணிந்து வர வேண்டும்.
  • கல்லூரியின் முதலாவது மணி ஒலித்ததிலிருந்து காலைப் பிரார்த்தனை ஆரம்பமாகும் வரை கண்டிப்பாக அமைதி பேணப்பட வேண்டும். அதே போல் கடைசிப் பாடத்தின் முடிவு மணி ஒலித்ததிலிருந்து நாளின் இறுதிப் பிரார்த்தனை ஆரம்பமாகும் வரையும் அமைதி பேணப்பட வேண்டும்.
  • ஒழுக்காற்றுக்குழு ஆசிரியர்கள் மேற்பார்வையின் கீழ் மாணவர் தலைவர்களால் தாமதமாக வரும் மாணவர்கள் பதியப்படுவார்கள்.
  • இரு வாரங்களுக்குள் குறைந்தது மூன்று நாட்கள் தாமதமாக வரும் மாணவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் அழைக்கப்படுவர்.
  • எதிர்பாராத காரணத்தினால் மாணவர்கள் கல்லூரிக்கு சமூகம் தர முடியாமை நேருமாயின் அதுபற்றி இயன்றளவு விரைவுடன் அதிபருக்கு அறிவித்து அனுமதி பெற வேண்டும். திரும்பி வருகை தரும் நாளில் லீவுப் பதிவுக் கொப்பியை பூர்த்தி செய்து கொண்டு வந்து அதிபரிடம் காட்டி ஒப்பம் பெற்ற பின்பே வகுப்பறைக்குச் செல்ல வேண்டும்.
  • மாணவர்கள் தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காது விட்டால் மாணவன் தாமாகவே பாடசாலையிலிருந்து விலகியதாக கருதப்படுவர்.
  • கல்லூரி நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் எவரும் எக்காரணத்திற்காகவும் கல்லூரியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். நோய். விபத்து இடம்பெறும் வேளைகளில் பெற்றோர் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு மாணவர்கள் ஒப்படைக்கப்படுவர்.
  • கல்லூரி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதிபர் அல்லது ஆசிரியர்கள் அனுமதியின்றி எவரும் வகுப்பறைகளை விட்டு வெளியே நடமாடுதல் கூடாது.
  • கல்லூரியில் நடைபெறும் சகல பரீட்சைகளுக்கும் மாணவர்கள் சமூகமளிக்க வேண்டியது மிகக் கட்டாயமானதாகும். பரீட்சைகளுக்கு சமூகமளிக்காமல் விட்டால் தகுந்த காரணத்தை ஆதார பூர்வமாக சமர்ப்பித்தல் வேண்டும்.
  • கல்லூரி கட்டிடங்களும், தளபாடங்களும் ஏனைய பொருட்களும் தம் சொந்தப் பொருட்களைப் போல மாணவர்களால் பேணிப் பாதுகாக்கப்படல் வேண்டும்.
  • கல்லூரியில் நடைபெறும் விசேட வகுப்புக்கள், இணைப்பாடவிதான முயற்சிகள் என்பனவற்றுக்கு மாணவர்கள் சமூகமளிக்க வேண்டியது கட்டாயமாகும். அதே நேரம் பாடசாலை வளாகத்தை சுத்தமாகப் பேணல் அவசியமாகும்.