எமது கல்லூரிக்கான வெற்றிட விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
27/2025 சுற்றறிக்கையின் படி எமது கல்லூரியில் விண்ணப்ப படிவத்தை 12.09.2025 தொடக்கம் அலுவலகத்தில் பெற்று 26.09.205 இற்கு முன் பூர்த்தி செய்து பதிவு தபாலில் கிடைக்கும் படி அனுப்பிவைக்கவும்.
29.09.2025, 30.09.2025 ஆகிய தினங்களில் நேர்முக பரீட்சை இடம் பெறும்
0 Comments