தேசிய பாடசாலைகளில் தரம் 2 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்தல்

Sep 15, 2025125 Activity, ADMINISTRATION, EDUCATION PLANS, INFORMATIONS, Latest News, MANAGEMENT, News

எமது கல்லூரிக்கான வெற்றிட விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

27/2025 சுற்றறிக்கையின் படி எமது கல்லூரியில் விண்ணப்ப படிவத்தை 12.09.2025 தொடக்கம் அலுவலகத்தில் பெற்று 26.09.205 இற்கு முன் பூர்த்தி செய்து பதிவு தபாலில் கிடைக்கும் படி அனுப்பிவைக்கவும்.

29.09.2025, 30.09.2025 ஆகிய தினங்களில் நேர்முக பரீட்சை இடம் பெறும்

Related

Latest News

0 Comments